Mushfiqur Rahim attitude with the team goes viral பங்காபந்து டி 20 கிரிக்கெட் போட்டி தொடரில் மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹீம் நேற்று நடந்து கொண்ட விதம் பெரிய அளவில் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது.